Tuesday, June 25, 2019

தனியார் பள்ளி கட்டண விபரங்கள்

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணவிபரங்களை காண

Click Here

Friday, May 3, 2019

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டீர்களா ?

2019 ஆம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு  தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அலையவேண்டியதில்லை மதிப்பெண் சான்றிதழ் பெற்ற 15 தினங்களுக்குள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே பதிவு செய்து கொள்ளலாம்...

அதற்கான விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவம்

ITI விண்ணப்பம்

தொழிற் பயிற்சிக்கு கீழ்கண்ட இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

விண்ணபிக்க 

விபரங்கள் அடங்கிய கையேடு

மாதிரி விண்ணப்பம்

8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

Saturday, April 27, 2019

2019 Neet Admit Card Download

நீட் தேர்விற்கான அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்ய

Admit Card

Wednesday, April 24, 2019

+2 மாதிரி மதிப்பெண் சான்றிதழ் 2019

B.A (DEFENCE AND STRATEGIC STUDIES)

தற்பொழுது மாணவர்களிடையே அதிக கவனத்தை பெற்றுவரும் B.A (DEFENCE AND STRATEGIC STUDIES) பற்றிய தகவல்

கல்வித்தகுதி - 12ம் வகுப்பு தேர்ச்சி

பாடத்திட்டம் - இதன் பாடத்திட்டம் இந்திய மற்றும் உலநாடுகளின் பாதுகாப்பு, போர்கள் மற்றும் இராணுவம் பற்றிய பாடத்திடம்

வேலைவாய்ப்பு - பாதுகாப்புத்துறையில் கப்பற்படை மற்றும் விமானப்படையில் வேலைவாய்ப்புகள் மற்றும் அனைத்து அரசு தேர்வுகளையும் எளிதில் வெற்றிபெற உதவும்.

தமிழகத்தில் B.A (DEFENCE AND STRATEGIC STUDIES) கல்லூரிகள்


Dr Ambedkar Government Arts College(Autonomous)
Vyasarpadi, Chennai 600039.


http://www.daga.co.in/index.html

கவுன்சிலிங் விபரம்
பாடத்திட்டம்

விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும். 12ம் வகுப்பு தேர்வு வந்து 10 நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும்

Guru Nanak College (Autonomous)


Guru Nanak Salai, Velachery, Chennai 600042.
Tel: 044-2245 1746, 044-2244 4621
Fax: 044-22447373
E-mail: principal@gurunanakcollege.edu.in


(இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.)


Government Arts And Science College Udhagamandalam


Stone House Hill Post,
The Nilgiris-643002,Tamilnadu.
 Phone : 0423 -2443981
 Email : gacooty@gmail.com
 Fax : 0423 -2448500

விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும். 12ம் வகுப்பு தேர்வு வந்து 10 நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும்

Voorhees College
1/A ,Officers Lane,
Anna Salai,
Vellore – 632001, Tamil Nadu
 0416 – 2220317

voorhees1898@gmail.com
http://voorheescollege.edu.in/prospectus/


விண்ணப்பிக்க
(இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.)




Friday, April 19, 2019

தமிழக கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இணையதளங்கள்




12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்து 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

- புகைப்படம்
- மதிப்பெண் சான்றிதழ் (10,12)
-வகுப்பு சான்றிதழ்
-இ-மெயில் ஐடி 
-மொபைல் நம்பர் கையில் வைத்துக்கொள்ளவும்