கவிதைகள் சொல்லவா !

முதிர்கன்னியும் கண்ணீரும்

விடியாத இரவு 
வடியாத வெள்ளம்
-முதிர்கன்னியும்
கண்ணீரும்
Photo: விடியாத இரவு 
வடியாத வெள்ளம்
-முதிர்கன்னியும்
கண்ணீரும்

பிரச்சார மேடை

புது தொழில்நுட்ப
புதுய பரிணாம
நாடக
மேடைகள்
#பிரச்சார மேடை
Photo: புது தொழில்நுட்ப 
புதுய பரிணாம 
நாடக
மேடைகள்
#பிரச்சார மேடை

தலைமகன்
அம்மாக்களின்
சூப்பர் ஹீரோக்கள்
-தலைமகன்ஆட்டம் பாட்டமான
Music Mode-லிருந்து 
முற்றிலும்
Mute Mode-க்கு 
மாறுவது 
-திருமணம்
மலேசியன் 
ஏர்லைன்ஸ் MH370
-தேர்தல் வாக்குறுதிகள்
Photo: மலேசியன் 
ஏர்லைன்ஸ் MH370
-தேர்தல் வாக்குறுதிகள்

No comments:

Post a Comment