கல்விச்செயல்பாடுகள்

Tamil Nadu Engineering Admissions ( TNEA - 2014 )

Tamil Nadu Engineering Admissions
( TNEA - 2014 )


விண்ணப்பகட்டணம்    ரூ.500  for General category ரூ.250 for SC/SCA/ST belongs to Tamil Nadu

                                                       பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் குறித்துக்கொள்ள வேண்டிய முக்கிய நாட்கள்

Schedule of Events


S.NoEventsDates
1.Issue of notification inviting application for
Admission to B.E./B.Tech.
02.05.2014
2.Issue of application forms விண்ணப்ப வினியோகம்03.05.2014
3.Last date for issue of application form விண்ணப்ப வினியோகம் கடைசி நாள்20.05.2014
4.Last date for submission of filled-in applications பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி20.05.2014
5.Assigning Random NumberTo Be Announced Later
6.Publication of Rank List
7.Commencement of Counselling3rd Week of June


விண்ணப்பிக்கும் மாணவர்கள் கீழ்காணும் சான்றிதழ்களை பல்கலைக்கழகம் கொடுத்திருக்கும் சான்றிதழ் வடிவிலேயே பெற்றிருக்க வேண்டும்

Nativity Certificate குடியிருப்பு சான்றிதழ்

First Graduate tuition fee exemption முதல்நிலைப்பட்டதாரி சான்றிதழ்
குடும்பத்தில் நீங்கள் தான் முதல்முறையாக பட்டாதாரிக்கு படிக்கிறீர்கள் என்றால் தங்களுக்கு கல்விக்கட்டணத்தில் சலுகை கிடைக்க இந்த சான்றிதழை கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

Special Reservation சிறப்பு இடஒதுக்கீடு

முன்னால் ராணுவத்தினர்
தியாகிகளின் வாரிசுகள்
மாற்றுத்திறனாளிகள்
Download
Download
Download

மேலும் விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment